ஆகஸ்ட் 25,26ல்

img

ஆகஸ்ட் 25,26ல் சிஐடியு கோவை மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

 சிஐடியு கோவை மாவட்ட மாநாடு ஆகஸ்ட் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் துடியலூரில் பேரணி பொதுக்கூட்டத்தோடு நடத்துவது என வரவேற்புக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.